காரைதீவு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை நிலையத்தில் வாணி விழா நிகழ்வுகள் ! - Karaitivu.org

Breaking

Thursday, October 18, 2018

காரைதீவு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை நிலையத்தில் வாணி விழா நிகழ்வுகள் !

காரைதீவு  தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை நிலையத்தில் நிலைய பொறுப்பதிகாரி திரு.வி.விஜயசாந்தன் அவர்களின் தலைமையில் வாணி விழா நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உதவி பொது முகாமையாளர் எந்திரி.எம்.ஐ.எம்.நசீல், அக்கரைப்பற்று முகாமையாளர் எந்திரி.எல்.என்.கரீம் , கல்முனை முகாமையாளர் எந்திரி.ஐ.எல்.எம்.ஜவாகீர் மற்றும் உயர்  அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்வுகளின் போதான படங்களை காணலாம்.No comments:

Post a Comment