அம்பாரை மாவட்ட செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற வாணி விழா ! - Karaitivu.org

Breaking

Thursday, October 18, 2018

அம்பாரை மாவட்ட செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற வாணி விழா !

அம்பாரை மாவட்ட செயலகத்தில் வாணி விழா நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது. இவ்நிகழ்வில் உயர் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். இங்கு பஜனை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.No comments:

Post a Comment