காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பாற்குடபவனி. - Karaitivu.org

Breaking

Monday, June 18, 2018

காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பாற்குடபவனி.

காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சபத்தில்  15. காலை மஹா விஷ்ணு ஆலயத்திலிருத்து 350ற்கும் மேற்பட்ட பக்தர்களால் அம்பாளிற்கு பால்குடம் எடுத்து வரப்பட்டு ஆலயத்தை வந்தடைந்ததும் அம்பாளிற்கு பாலாபிஷேகம்  செய்யப்பட்டது. 


 

  

No comments:

Post a Comment