போதைப்பொருள் தவிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வுப் பேரணியும் வீதி நாடகமும் - Karaitivu.org

Breaking

Monday, June 18, 2018

போதைப்பொருள் தவிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வுப் பேரணியும் வீதி நாடகமும்


கமு / சண்முகா மகாவித்தியாலய அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அணைந்து போதைப்பொருள் தவிர்ப்பு  தொடர்பான விழிப்புணர்வுப் பேரணியையும் வீதி நாடகத்தினையும் கடந்த 2018.06.14ம் திகதி நடாத்தியிருந்தனர். அதன்போது எடுக்கப்பட்ட படங்கள்
No comments:

Post a Comment