கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்ச்சி விழாவின் 8 ஆம் சடங்கு பூஜை - Karaitivu.org

Breaking

Monday, June 4, 2018

கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்ச்சி விழாவின் 8 ஆம் சடங்கு பூஜை

காரைதீவு ஸ்ரீ அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்ச்சி விழாவின்  8 ஆம் சடங்கு பூஜை இன்று ஆலயத்தில் சிறப்பாக இடம் பெற்றது இதில் பல பக்தர்களும் பொங்கல்  பொங்கி  அம்மாளுக்கு  படைத்தனர்   மேலும் பெருந்திரளான பக்தர்கள் பூஜையில்  கலந்து கொண்டிருந்தனர்  
No comments:

Post a Comment