காரைதீவு காரையடி பிள்ளையார் ஆலய தீர்த்தம் - Karaitivu.org

Breaking

Saturday, May 5, 2018

காரைதீவு காரையடி பிள்ளையார் ஆலய தீர்த்தம்

காரைதீவு காரையடி பிள்ளையார் ஆலய தீர்த்தம் (29/04/2018)ஞாயிற்றுக்கிழமை அன்று பிள்ளையார் ஆலயத்தில் இருந்து நேரடியாக சமுத்திரத்தை அடைந்து சிறப்பானமுறையில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது
No comments:

Post a Comment