இளைஞர் கழகத்துக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் விவேகானந்தாஇளைஞர் கழகம் வெற்றிவாகை - Karaitivu.org

Breaking

Saturday, May 5, 2018

இளைஞர் கழகத்துக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் விவேகானந்தாஇளைஞர் கழகம் வெற்றிவாகை

காரைதீவு பிரதேசத்துக்குட்பட்ட இளைஞர் கழகத்துக்கிடையிலான கிரிக்கெட்  சுற்றுப்போட்டியானது இன்று காலை விபுலானந்தா மத்திய கல்லலூரி மைதானத்தில் சிறப்பாகஇடம்பெற்றது இதில்  விவேகானந்தாஇளைஞர் கழகம் வெற்றிவாகை சூடியது இரண்டாம் இடத்தை ராமகிருஸ்ணா இளைஞர் கழகம் பெற்றுகொண்டதுNo comments:

Post a Comment