விவேகானந்தா விளையாட்டுக் கழக உறுப்பினர்களுக்கிடையிலான மாபெரும் கிரிக்கட் சமர் அழைப்பிதழ். - Karaitivu.org

Breaking

Thursday, April 4, 2019

விவேகானந்தா விளையாட்டுக் கழக உறுப்பினர்களுக்கிடையிலான மாபெரும் கிரிக்கட் சமர் அழைப்பிதழ்.

காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழக உறுப்பினர்களுக்கிடையிலான மாபெரும் கிரிக்கட் சமர்

காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் தனது 32 வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாகவும் அங்கத்தவர்களின் ஒருமித்த சக்தியை வெளிப்படுத்தும் முகமாகவும் VPL எனும் நாமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
சுற்றுப்போட்டி ஏதிர்வரும் 07.04.2019 அன்று விபுலாநந்தா மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. No comments:

Post a Comment