காரைதீவு பிரதேச செயலக மட்ட பூப்பந்தாட்ட போட்டிகள் !!! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

புதன், 28 மே, 2025

காரைதீவு பிரதேச செயலக மட்ட பூப்பந்தாட்ட போட்டிகள் !!!

 காரைதீவு பிரதேச செயலக மட்ட பூப்பந்தாட்ட போட்டிகள் !!!

காரைதீவு பிரதேச செயலக மட்ட விளையாட்டு விழாவின் பூப்பந்தாட்ட போட்டிகள் நிந்தவூர் MAC Sports Park மைதானத்தில் இடம்பெற்றன.
ஆண்களுக்கான போட்டியில் காரைதீவு வி.க முதலிடத்தையும் இரண்டாமிடத்தை காரைதீவு பூப்பந்தாட்ட வி.க உம் பெற்றுக் கொண்டன.
பெண்களுக்கான போட்டியில் காரைதீவு வி.க முதலிடம் பெற்றுக்கொண்டது.




Post Bottom Ad

Responsive Ads Here

Pages