பெரிய நீலாவணையில் விபுலானந்தர் வீதி திறந்து வைப்பு !!! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

ஞாயிறு, 18 மே, 2025

பெரிய நீலாவணையில் விபுலானந்தர் வீதி திறந்து வைப்பு !!!

 முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவறதின நூற்றாண்டு விழாவை முன்னிட்டு

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்  அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணையில் சுவாமி விபுலாநந்த வீதிக்கு பெயர் பதாதை திறந்து வைக்கும் நிகழ்வு  சிறப்பாக இடம் பெற்றது.
கல்முனை வடக்கு பிரதேசசெயலாளர் தி.ஜே.அதிசயராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்  ய. அநிருத்தனன் கலந்துகொண்டார்.
மற்றும் பல பிரமுகர்கள் அறநெறி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Post Bottom Ad

Responsive Ads Here

Pages