விபுலானந்தாவில் 104 மாணவர்கள் பல்கலைக்கழங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி !!! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 28 ஏப்ரல், 2025

விபுலானந்தாவில் 104 மாணவர்கள் பல்கலைக்கழங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி !!!

காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் கபொத உயர் தர பரீட்சை பெறுபேறுகளின்படி மூன்று மாணவர்கள் மருத்துவத்துறைக்கும்,  நான்கு மாணவர்கள் பொறியியல் துறைக்கும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள் எனவும் 104 மாணவர்கள் பல்கலைக்கழங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் கல்லூரி அதிபர் ம.சுந்தரராஜன் தெரிவித்தார்.


மேலும் பல மாணவர்கள் சகல துறைகளிலும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


மருத்துவத் துறைக்கு மாணவர்களான எல். சரண் 3A, ரி.கஜினி  A2B, ஜே.ஹேசுதன் 2AB பெற்று தெரிவாகி இருக்கின்றார்கள் .


பொறியியல் துறைக்கு என். தனுசாந்த் 3A, வி.விருட்சிகன் 3A,  ரி.யுகேஷன் ABC, ஆர்.மோனிஷன் 2 BCசித்திகளைப் பெற்று தெரிவாகி இருக்கின்றார்கள்.


கலைத் துறையில் என்.ஹீனுஸ்திகா கே.நிதுராஜ் ஆகியோர் 3Aசித்திகளையும் பெற்றுள்ளார்கள்.


இத்துடன் பாடசாலையிலிருந்து பல்கலைக்கழங்களுக்கு தெரிவாக கூடிய மாணவர்கள் பெயர்விபரங்களும் இணைக்கப்பட்டுள்ளது.(கடந்த வருட வெட்டுப்புள்ளிகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளது).




Post Bottom Ad

Responsive Ads Here

Pages