யாழ் பத்தமேனி அச்சுவேலியை பிறப்பிடமாகவும் மார்க்கம் கனடாவை வதிவிடமாகவும் கொண்டு, அமரத்துவம் எய்திய தம்பதிகளாகிய திரு, திருமதி குமாரவேலு கண்மணி அவர்களின் நினைவாக கனடாவில் வசிக்கும் அன்னாரின் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள், மருமக்கள் ஆகியோரின் உதவியில் அமரர்களின் நினைவாக காரைதீவு வீரபத்திரர் அறநெறி பாடசாலையின் திறப்பு விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
Post Top Ad
Responsive Ads Here
வியாழன், 31 அக்டோபர், 2024
காரைதீவு வீரபத்திரர் அறநெறி பாடசாலையின் திறப்பு விழா !!!
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*