காரைதீவில், காரையன் கதன் எழுதிய ‘புழுதி’ கவிதை நூல் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டது.
காரைதீவு விபுலானந்தா கலாசார மண்டபத்தில் நடைபெற்ற நூல் வெளியிட்டு நிகழ்வில், காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.ஜெயசிறில் மற்றும் அம்பாறை மாவட்ட இலக்கியத்துறைசார்ந்தவர்களும் பங்கேற்றனர்.