பிரதி அதிபராக திரு.V. விஜயபவான் அவர்கள் கடமைகளைப் பொறுப்பேற்றார் !!! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 5 பிப்ரவரி, 2024

பிரதி அதிபராக திரு.V. விஜயபவான் அவர்கள் கடமைகளைப் பொறுப்பேற்றார் !!!

 கமு/ சண்முக மகா வித்தியாலயத்தின் புதிய பிரதி அதிபராக  திரு.V. விஜயபவான் அவர்கள் இன்று (2024-02-05) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்  கொண்டார்.  அவரை பாடசாலை அதிபர் திரு. செ. மணிமாறன், ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் பழைய மாணவர் சங்கத்தினர் ஆகியோர் அன்போடு வாழ்த்தி வரவேற்று மிகச்சிறந்த சேவையை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இந்நிகழ்வில்  காரைதீவு DEO திரு. A. சஞ்சீவன் அவர்களும் கலந்துகொண்டார்.Post Bottom Ad

Responsive Ads Here

Pages