காரைதீவில் வெள்ள நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களை அம்பாறை மாவட்ட செயலாளர் பார்வை !!! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

புதன், 31 ஜனவரி, 2024

காரைதீவில் வெள்ள நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களை அம்பாறை மாவட்ட செயலாளர் பார்வை !!!

 சீரற்ற காலநிலை காரணமாக காரைதீவு பிரதேச செயலக பிரிவுகளுக்கு இடையே இடம் பெற்ற வெள்ள நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களை அம்பாறை மாவட்ட செயலாளர் நேரில் சென்று பார்வை இடுவதனையும் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் அவர்கள் அன்நிலைமையயை மாவட்ட செயலாளருக்கு எடுத்து விபரிப்பதனையும் பிரதேச செயலக அனர்த்த நிவாரண உத்தியோகத்தர்களையும் காணலாம்.






Post Bottom Ad

Responsive Ads Here

Pages