காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் க.பொ. த சாதாரண தர பரீட்சையின் சிறந்த பெறுபேறுகள் !!!
இம்முறையும் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை முடிவுகளின் படி காரைதீவு கமு/கமு/விபுலானந்தா மத்தியகல்லூரியின் சாதனை!
05 மாணவர்கள் 9A விசேட சித்திகள்
இச் செயற்பாட்டிற்கு களம் அமைத்த கல்லூரியின் முதல்வர் திரு. ம.சுந்தரராஜன், பிரதி அதிபர் , பகுதிதலைவர், வகுப்பு ஆசிரியர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள்,பெற்றோர்கள், பகுதிநேரஆசிரியர்கள், ஏனைய ஆசிரியர்கள், EPSI இணைப்பாளர், ஆசிரியர் ஆலோசர்கள், பிரதி/உதவி கல்விப்பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர் அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர்.
9A விஷேட சித்திகளை பெற்ற மாணவர்கள்.
1.S.Hethurjan
2.K.Irenujan
3.G. Rajipan
4.P. Hapinesh
5.P. Helaxan
8A,B சித்திகளை பெற்ற இரு மாணவர்கள்
1.P.Dujananth
2.R.Suhertharajan
7A,B,C சித்திகளை பெற்ற மாணவர்
M.Thirjan