காரைதீவின் வரலாற்றுச்சாதனை !!!! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

வெள்ளி, 1 டிசம்பர், 2023

காரைதீவின் வரலாற்றுச்சாதனை !!!!

 காரைதீவின் வரலாற்றுச்சாதனை !!!!


வெளியான க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகளின் படி காரைதீவு பிரதேச பாடசாலைகளில் மொத்தமாக 24 மாணவர்கள் 9A சித்திகளை பெற்றுள்ளனர்.


கமு/இ.கி.ச.பெண்கள் பாடசாலை- 17 மாணவர்கள்

கமு/விபுலாநந்த மத்திய கல்லூரி- 05 மாணவர்கள்

கமு/சண்முக மகா வித்தியாலயம் - 02 மாணவர்கள்


இச் சாதனையாளர்களுக்கு காரைதீவு இணையகுழு சார்பான வாழ்த்துக்கள்🤝


Post Bottom Ad

Responsive Ads Here

Pages