உடற்கட்டழகர் போட்டியில் காரைதீவைச்சேர்ந்த ரெக்‌ஷன் சம்பியனாக தெரிவு !!! - Karaitivu.org

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 6 நவம்பர், 2023

உடற்கட்டழகர் போட்டியில் காரைதீவைச்சேர்ந்த ரெக்‌ஷன் சம்பியனாக தெரிவு !!!

 அம்பாரை மாவட்ட உடற்கட்டழகர் போட்டித்தெரிவு அம்பாரையில் இடம்பெற்றது.

இதில் காரைதீவைச்சேர்ந்த ரெக்‌ஷன் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் முதல் மூன்று இடங்களும் காரைதீவு 3B Fitness club இல் பயிற்சி பெறும் வீர்ர்களுக்கே கிடைத்தது. அனைத்து வீர்ர்களுக்கும் வாழ்த்துக்கள்.Post Bottom Ad

Responsive Ads Here

Pages