2023 இற்கான தேசியமட்ட தமிழ்மொழி தினப் போட்டியில் காரைதீவு, கமு/கமு/இ.கி.மி பெண்கள்வித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வி.ரா.மகோற்ஷபி, நான்காம் பிரிவு சிறுகதை ஆக்கத்தில் முதலாம்இடத்தைப் பெற்று தேசியமட்டத்தில் சாதனை படைத்துள்ளார்.
வாழ்த்துக்கள்.
இன்பத்திலும் துன்பத்திலும் காலமெலாம் கைகோர்கும் காரைதீவு. ஓர்க்
Learn More →