காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்ச்சி வைபவத்திற்கான மரபுப்பட்டய அழைப்பு நிகழ்வானது (28.05.2023) விசேட பூசையின் பின்னர் ஆலயத்தில் இருந்து காரைதீவின் தேரோடும் வீதி வழியாக சென்று ஊர் மக்களிற்கு அழைப்பு விடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.