வலயமட்ட போட்டியில் சண்முகா மகா வித்தியாலய மாணவிகள் சாதனை !!! - Karaitivu.org

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

புதன், 10 மே, 2023

வலயமட்ட போட்டியில் சண்முகா மகா வித்தியாலய மாணவிகள் சாதனை !!!

 

கல்முனை வலயமட்ட கரப்பந்தாட்ட போட்டியில் காரைதீவு சண்முகா மகா வித்தியாலய மாணவிகள் 18 வயதுப் பிரிவில் இரண்டாமிடத்தையும் 16 வயதுப்பிரிவில் முதலாமிடத்தையும்  பெற்றுள்ளனர், இவர்களுக்கு   வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.Post Bottom Ad

Responsive Ads Here

Pages