பைந்தமிழ்க்குமரன் ஜெ.டேவிட் அவர்களின் “கறையான் தின்ற கனவுகள்” நூல் வெளியிட்டு விழா காரைதீவு கமு/இ.கி.ச.பெண்கள் வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (20.05.2023) இடம்பெற்றது. பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ த. கலையரசன் கலந்து கொண்டார்
இதில் பல்வேறுபட்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.