காரைதீவில் சுவாமி விபுலாநந்தரின் 131வது ஜனனதின தமிழ் இலக்கிய ஆக்கத்திறன் போட்டி !!! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

சனி, 25 மார்ச், 2023

காரைதீவில் சுவாமி விபுலாநந்தரின் 131வது ஜனனதின தமிழ் இலக்கிய ஆக்கத்திறன் போட்டி !!!

 சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றமும் அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியமும் இணைந்து நடாத்தும் சுவாமி விபுலாநந்தரின் 131வது ஜனனதின தமிழ் இலக்கிய ஆக்கத்திறன் 

போட்டி நிகழ்வானது காரைதீவு இராமகிருஷ்ண பெண்கள் பாடசாலையில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் திரு சிவ .ஜெயராஜன் கலந்து கொண்டதுடன்  

சிறப்பு அதிதிகளாக  அறங்காவலர் ஒன்றிய தலைவர் திரு இரா.குணசிங்கம்இமற்றும் பாடசாலை அதிபர்கள் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட போதான படங்களை காணலாம்.
























Post Bottom Ad

Responsive Ads Here

Pages