காரைதீவு பிரதேச செயலகத்தில் சுதந்திரதின நிகழ்வுகள் ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

சனி, 4 பிப்ரவரி, 2023

காரைதீவு பிரதேச செயலகத்தில் சுதந்திரதின நிகழ்வுகள் !

இலங்கை திரு நாட்டின் 75ம் ஆண்டு  சுதந்திரதின நிகழ்வுகள் பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் மு.ப 8:21 மணியளவில் தேசிய கொடியேற்றம் அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் பிரதேச செயலாளரின் சுதந்திர தின உரை இடம்பெற்ற போதான நிகழ்வுகளின் படங்களை காணலாம்.









 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages