TRAKS/ ASCO அமைப்பினரால் யாழ்பிரபல ஆசிரியர்களைக் கொண்டு கருத்தரங்கு ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

புதன், 28 டிசம்பர், 2022

TRAKS/ ASCO அமைப்பினரால் யாழ்பிரபல ஆசிரியர்களைக் கொண்டு கருத்தரங்கு !

Dr.A.வரதராசாவின் வழிகாட்டலில் TRAKS/ ASCO அமைப்பினரால் யாழ்பிரபல ஆசிரியர்களைக் கொண்டு  இரு நாட்கள்  (20,21-12-2022) காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் 2022, 2023, 2024 உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவர்களுக்கான இலவசக் கல்வி கருத்தரங்கு மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இரு நாட்களும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சகல பாடங்களுக்குமான கருத்தரங்கு தொடர்ச்சியாக நடைபெற்றது. 











Post Bottom Ad

Responsive Ads Here

Pages