சமுர்த்தி சமுதாய அடிப்படை சங்கங்களின் பிரதேச மட்ட கலந்துரையாடல் ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

வெள்ளி, 25 நவம்பர், 2022

சமுர்த்தி சமுதாய அடிப்படை சங்கங்களின் பிரதேச மட்ட கலந்துரையாடல் !

 சமுர்த்தி சமுதாய அடிப்படை சங்கங்களின் பிரதேச மட்ட கலந்துரையாடல் பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.இன்நிகழ்வில் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் மதியழகன் அவர்களும்,சமுர்த்தி சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் M I M பாயிஸ்,சமுதாய

அபிவிருத்தி உத்தியோகத்தர் சஜிதா மற்றும் சங்கங்களின் தலைவர்கள்,செயலாளர்கள்,பொருளாளர்கள்,உறுப்பினர்களும் கலந்து கொண்டு எதிர்கால திட்டங்கள் உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார பிரச்சனைகள் அவற்றை எதிர் கொள்கின்ற வழிமுறைகள் சேமிப்பு அவற்றை கையாள்கின்ற முறைகள் என்பன பற்றிய ஆலோசனைகள் வழங்கி வைக்கப்பட்டது.







Post Bottom Ad

Responsive Ads Here

Pages