காரைதீவு ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலயத்தின் முத்து சப்புரம் ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 4 ஜூலை, 2022

காரைதீவு ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலயத்தின் முத்து சப்புரம் !

காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு வைபவத்தின் 7ம் நாள் திருச்சடங்கான இன்று 28.06.2022ம் திகதி மாலைநேர விசேட பூசை வழிபாடுகளின் பின் மாலை6.00மணியளவில் ஆலயத்திலிருந்து  அம்மன் அடியவர்களுக்கு அருள்பாலிக்கும் வண்ணம் அலங்கரிக்கப்பட்ட முத்து சப்புரத்தில் தேரோடும் வீதி வழியாக திருவுலா இடம் பெற்றது. 






Post Bottom Ad

Responsive Ads Here

Pages