காரைதீவு பிரதேச செயலகத்தில் புத்தாண்டு அரச கடமைகள் ஆரம்ப நிகழ்வு ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

செவ்வாய், 4 ஜனவரி, 2022

காரைதீவு பிரதேச செயலகத்தில் புத்தாண்டு அரச கடமைகள் ஆரம்ப நிகழ்வு !

2022 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் முதலாம் நாளாகிய இன்று இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் இலங்கை வாழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வருட ஆரம்ப உறுதியளிக்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றபோதான படங்களை காணலாம்.





Post Bottom Ad

Responsive Ads Here

Pages