அம்பாறை மாவட்டத்தில் பூப்பந்தாட்ட துறையினை விருத்தி செய்யும் முகமாக WTBF அம்பாறை கிளை, இளையோர்களுக்கான பூப்பந்தாட்ட போட்டியினை வெகு சிறப்பாக நடைபெற்றது.
உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் வேண்டுகோளுக்கு இணங்க, "கல்விக்கான அமைப்பு கனடா" நிறுவனம்(EFOC)அம்பாறை மாவட்ட இளையோரினை ஊக்குவிக்கும் முகமாக பல உபகரணங்களை வழங்கிவைத்தனர்.
28.2.2021 அன்று இறுதி போட்டியில் நிகழ்வில் கல்விக்கான அமைப்பு கனடா நிறுவனத்தின் இலங்கைசெயல்பாட்டாளர்கள் வருகை தந்து பொருட்களை கையளித்து ஊக்கப்படுத்தினர்.