காரைதீவு-08ம் பிரிவைச் சேர்ந்த ஓய்வுநிலை ஆசிரியரும், சுவாமி நடராஜாநந்தரின் மருமகனுமான தங்கராசா திருநாவுக்கரசன் அவர்கள் 2021.03.21 (ஞாயிற்றுக்கிழமை) இறைபதமடைந்தார்.
அன்னாரின் தகனக்கிரிகை 2021.03.22ம் திகதி (திங்கட்கிழமை) பிற்பகல் 2.30 மணியளவில், காரைதீவு இந்துமயானத்தில் நடைபெறும்.
தகவல் - குடும்பத்தினர்