காரைதீவில் மின்சாதன விற்பனை நிலையம் ஆரம்பம் - Karaitivu.org

Breaking

Friday, July 31, 2020

காரைதீவில் மின்சாதன விற்பனை நிலையம் ஆரம்பம்

காரைதீவில் மின்சாதன விற்பனை நிலையமான "Sathurpujan Electrical Services"  நடராஜானந்தா வீதி, காரைதீவு -02 எனும் முகவரியில் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு வீட்டுப் பாவனை மற்றும் வேலைத்தளங்களுக்கான மின் உபகரணங்களை மலிவு விலையில் பெற்றுக்கொள்ள முடியும்.
No comments:

Post a Comment