உகந்தை முருகன் ஆலய கொடியேற்றம்... - Karaitivu.org

Breaking

Tuesday, July 21, 2020

உகந்தை முருகன் ஆலய கொடியேற்றம்...

உகந்தை முருகன் ஆலய ஆடிவேல்விழா கொடியேற்றத்துடன் இன்று சிறப்பாக ஆரம்பமானது.  காரைதீவு யாத்ரீகர்கள் சங்கத்தினரினால் வழமையாக இடம்பெற்று வருகின்ற அன்னதான நிகழ்வு இம்முறை அசாதாரண சூழ்நிலை காரணமாக இடம்பெறவில்லை.
No comments:

Post a Comment