வரலாற்றில் என்றும் இல்லாதவாறு விரல்விட்டு எண்ண கூடிய பக்தர்களுடன் திருக்குளிர்ச்சி முதல் நாள் பூஜை... - Karaitivu.org

Breaking

Tuesday, June 2, 2020

வரலாற்றில் என்றும் இல்லாதவாறு விரல்விட்டு எண்ண கூடிய பக்தர்களுடன் திருக்குளிர்ச்சி முதல் நாள் பூஜை...

வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு  ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி சடங்கு  முதல் நாள் பூஜையானது  இன்று 02.06.2020ஆம் திகதி வரலாற்றில் என்றும் இல்லாதவாறு தற்போது  நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா  அசாதாரண சூழ்நிலையில் மிகக்குறைந்த அளவிலான பக்தர் களின் பங்குடன் இடம்பெற்றது.


No comments:

Post a Comment