காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி 3ம் நாள் இரவு நேர பூஜை... - Karaitivu.org

Breaking

Friday, June 5, 2020

காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி 3ம் நாள் இரவு நேர பூஜை...


வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு  ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி சடங்கு 3ம் நாள் பூஜையானது  நேற்று 04.06.2020ஆம் திகதி வரலாற்றில் என்றும் இல்லாதவாறு தற்போது  நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா  அசாதாரண சூழ்நிலையில் மிகக்குறைந்த அளவிலான பக்தர்களின் பங்குடன் இடம்பெற்றது.

No comments:

Post a Comment