WhatsApp இல் Data வீணாவதை எவ்வாறு குறைப்பது? - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

புதன், 13 மே, 2020

WhatsApp இல் Data வீணாவதை எவ்வாறு குறைப்பது?


இன்று பலர் பல்வேறுWhatsApp  குழுக்களில் இணைந்துள்ளனர். இதன்போது பிரயோசனமான தகவல்கள் பரிமாறப்படினும் தகவல்கள் ( படங்கள், வீடியோக்கள், ஒலிப்பதிவுகள் மற்றும் ஆவணங்கள் )  சுயமாக பதிவிறக்கம் செய்யப்படுவதால், இணைய data அதிகளவில் செலவாவதாக பலர் குறைப்படுகின்றனர்.
இதனைத் தவிர்ப்பதற்கு நீங்கள் செய்யவேண்டியது இதுதான்


  • Mobile Phone  இலுள்ளWhatsApp  மென்பொருளில் அடியில் உள்ள Settings Icon ஐ தெரிவு செய்க.

  • வரும் Menu இல் Data and Storage Usage  என்பதை தெரிவுசெய்க.

  •   அங்கு Photos, Audio, Videos, Documents எனும் தெரிவுகள் காணப்படும். 

  • இதில், ஒவ்வொன்றாக தெரிவு செய்யும்போது கிடைக்கும் Menu இல் Never என்பதை தெரிவுசெய்யவும்.

  • இனி படங்கள், வீடியோக்கள், ஒலிப்பதிவுகள் மற்றும் ஆவணங்கள் என்பன பகிரப்படும்போது அவை மங்கலாக தெரிவதுடன் கீழ்நோக்கிய அம்புக்குறியொன்றும் காணப்படும்.
  •  தேவைப்படின் அதனை Click செய்து பதிவிறக்கிக்கொள்ளலாம்.

Post Bottom Ad

Responsive Ads Here

Pages