சிட்னி உதயசூரியன் பத்திரிகையின் அனுசரணையோடு உலருணவு நிவாரணம் ! - Karaitivu.org

Breaking

Thursday, May 7, 2020

சிட்னி உதயசூரியன் பத்திரிகையின் அனுசரணையோடு உலருணவு நிவாரணம் !

காரைதீவில் கொரோனாவினால் வருமானம் பாதிப்படைந்துள்ள சுமார் 100 குடும்பங்களுக்கு சிட்னி உதயசூரியன் பத்திரிகையின் அனுசரணையோடு காரைதீவு பிரதேச செயலாளர் திரு சி. ஜெகராஜன் அவர்களது தலைமையில்  அம்பாரை மாவட்ட குழுவினரால் அரிசி மூட்டைகள் அண்மையில் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment