காரைதீவு ஸ்ரீ காரையடி அம்பாரைப் பிள்ளையார் ஆலய அடிக்கல்நடுவிழா ! - Karaitivu.org

Breaking

Friday, May 1, 2020

காரைதீவு ஸ்ரீ காரையடி அம்பாரைப் பிள்ளையார் ஆலய அடிக்கல்நடுவிழா !

காரைதீவு அருள்மிகு ஸ்ரீ காரையடி அம்பாரைப் பிள்ளையார் ஆலயத்திற்கான அடிக்கல்நடுவிழா ஆலயபரிபாலனசபைத்தலைவர் எம்.மயில்வாகனம் தலைமையில் (27.04.2020)ம் திகதி  நண்பகல் நடைபெற்றது. சிவாச்சாரியர்கள் கிரியைகள் செய்வதையும் அதிதிகள் அடிக்கல் நடுவைத்தனர்.
No comments:

Post a Comment