காரைதீவில் சூரியகிரகணம் பார்க்கும் நிகழ்வு! - Karaitivu.org

Breaking

Thursday, December 26, 2019

காரைதீவில் சூரியகிரகணம் பார்க்கும் நிகழ்வு!காரைதீவு பிரதேச செயலக விஞ்ஞான தொழினுட்பப்பிரிவினர் விசேட கண்ணாடி மூலம் காலை சூரியகிரகணத்தை பார்க்கும் வசதியை ஏற்படுத்தினர். ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் செயலக உத்தியோகத்தர்கள் வீதியால் செல்வோரும் அக்காட்சியை கண்டுகளித்தனர். சிலஇடங்களில் நிலத்திலும் வெற்றுக்கண்ணால் பார்க்கக்ககூடியதாயிருந்தது.அவற்றைக்காணலாம்.


No comments:

Post a Comment