அறநெறிக்கல்வி கொடி தின விழிப்புணர்வு நிகழ்வு - - Karaitivu.org

Breaking

Sunday, September 22, 2019

அறநெறிக்கல்வி கொடி தின விழிப்புணர்வு நிகழ்வு -

இந்துசமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு மாதத்தினை முன்னிட்டு   காரைதீவு பிரதேச செயலாளரின்  தலைமையில் நடைபெற்ற பிரதேச மட்ட அறநெறிக்கல்வி கொடி தின விழிப்புணர்வு நிகழ்வு - 2019.09.22 இன்று பிரதேச செயலாளர் ஜெகராஜன்
பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில்
வலயக்கல்வி உதவிபணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா
மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் பிரதாப் அவர்களும் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் லோ.சிவலோஜி அவர்களும் ஆலய தலைவர்களும் காரைதீவு அனைத்து அறநெறி ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


No comments:

Post a Comment