விஜயபவான் ஆசிரியரின் விவசாய விஞ்ஞான பாடத்திற்கான நூல் வெளியீட்டு விழா - Karaitivu.org

Breaking

Monday, August 5, 2019

விஜயபவான் ஆசிரியரின் விவசாய விஞ்ஞான பாடத்திற்கான நூல் வெளியீட்டு விழா

விஜயபவான் ஆசிரியரின்  க.பொ.த உயர்தரத்திற்கான விவசாய விஞ்ஞான பாடத்திற்கான நூல் வெளியீட்டு விழா நேற்று மாலை விபுலாநந்தா மத்திய கல்லூரியில் இடம்பெற்றது இன் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர்  மதிப்புக்குரிய ஜனாப் M.K.M.Mansoor Sir அவர்களுக்கும் மற்றும் சிறப்பு அதிதியாக   உதவிக்கல்விப்பணிப்பாளர் V.T.சகாதேவராஜா sir ,இன்னும் பல  அதிதிகள் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
No comments:

Post a Comment