1969 ம் வருட நண்பர்களின் பொன்விழாக் கொண்டாட்டம் - Karaitivu.org

Breaking

Friday, August 16, 2019

1969 ம் வருட நண்பர்களின் பொன்விழாக் கொண்டாட்டம்


இந் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (10.08.2019) காரைதீவு கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இதன் ஆரம்ப நிகழ்வாக அவர்களுடன் ஒன்றாக கல்வி கற்று இறைபதம் அடைந்த நண்பர்களின் நினைவாக எமது பொது மயானத்தில் நினைவுச் சின்னம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் காலை 9.00 மணியளவில் பிள்ளைகளின் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று மதிய போசனத்தின் பின் கலைநிகழ்ச்சிகளுடன் கூடிய கௌரவிப்பு நிகழ்வுகளும் இனிதே நடைபெற்றது.No comments:

Post a Comment