காரைதீவு TRACKS அமைப்பினால் நடாத்தப்பட்ட கருத்தரங்கு. - Karaitivu.org

Breaking

Tuesday, July 16, 2019

காரைதீவு TRACKS அமைப்பினால் நடாத்தப்பட்ட கருத்தரங்கு.

காரைதீவு TRACKS அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடாத்தப்பட்ட உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்கு இவ்வருடம் உயர்தரப்பரிட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கிற்கு வளவாளர்களாக யாழ் புகழ்   NEW SCIENCE WORLD ஆசிரியர்கள்  நடாத்தி இருந்தனர்.கருத்தரங்குகள் காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.No comments:

Post a Comment