மாவடி கந்தனின் ஆடிவேல்விழா தீர்த்தோற்சவம். - Karaitivu.org

Breaking

Friday, July 19, 2019

மாவடி கந்தனின் ஆடிவேல்விழா தீர்த்தோற்சவம்.

மாவடி கந்தனின் ஆடிவேல்விழா தீர்த்தோற்சவம்.

கடந்த 3ம் திகதி  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்ற வந்த ஆடிவேல்விழாவின் இறுதி நிகழ்வான தீர்த்தோற்சவம் நேற்று காலை 7 மணி அளவில் ஆலயத்தில் இருந்து எம்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் விநாயகர் பெருமானுடன் தேரில் எழுந்தருளி காவடிகள் முன்னே ஆடிச்செல்ல தேரோடும் வீதி வழியாக சென்று 11 மணி அளவில் சமுத்திரத்தை சென்றடைந்து மிகவும் கோலாகலமாக தீர்த்தோற்சவம் இடம்பெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.No comments:

Post a Comment