மரண அறிவித்தல் அமரர். திருமதி கமலாதேவி இராமகிருஸ்ணன். - Karaitivu.org

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

ஞாயிறு, 9 ஜூன், 2019

மரண அறிவித்தல் அமரர். திருமதி கமலாதேவி இராமகிருஸ்ணன்.

மரண அறிவித்தல் அமரர். திருமதி கமலாதேவி இராமகிருஸ்ணன். (ஓய்வுநிலை கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்)

முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்தரின் பேத்தி ஓய்வுநிலை கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரான திருமதி கமலாதேவி இராமகிருஸ்ணன் இன்று((9) தனது 76வது வயதில் காலமானார்.

ஓய்வுநிலை மூத்த இலங்கை நிருவாகசேவை அதிகாரி எஸ்.இராமகிருஸ்ணனின்(முன்னாள் காரைதீவு பிரதேச செயலாளர்)மனைவியான இவர் ஶ்ரீசரண்யாவின் (அபிவிருத்தி உத்தியோகத்தர்) தாயாருமாவார்.

சுவாமி விபுலாநந்தரின் சகோதரி அமிர்தவல்லியின் பிள்ளைகளில் ஒருவர் பத்மாவதி ஆவார். சுவாமியின் மருமகளான மறைந்த பத்மாவதியின் மகள்தான் காலஞ்சென்ற கமலாதேவி என்பது குறிப்பிடத்தக்கது.

காரைதீவில் வைக்கப்பட்டுள்ள இவரது பூதவுடல் நாளை10) திங்கட்கிழமைஇறுதிமரியாதை அஞ்சலியின்பின்னர் பி.பகல் 3மணிக்கு காரைதீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Responsive Ads Here

Pages