மரண அறிவித்தல்-திருமதி.சின்னத்தம்பி தங்கரெத்தினம் - Karaitivu.org

Breaking

Sunday, June 2, 2019

மரண அறிவித்தல்-திருமதி.சின்னத்தம்பி தங்கரெத்தினம்

மரண அறிவித்தல்-திருமதி.சின்னத்தம்பி தங்கரெத்தினம்

காரைதீவைச்சேர்ந்த திருமதி.சின்னத்தம்பி தங்கரெத்தினம் அவர்கள் இன்று 02.06.2019 ம் திகதி காலமானார்.

அவர் வேதநாயகி, விநாயகமூர்த்தி(ஓய்வுபெற்ற தொழிநுட்ப உத்தியோகத்தர்), மல்லிகாதேவி, கோகுலசிங்கம்(ஓய்வுபெற்ற தொழிநுட்ப உத்தியோகத்தர்), கோகுலேஸ்வரி ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.

அன்னாரின் தகனக் கிரியைகள் இன்று மாலை 4.00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் இடம்பெறும்.No comments:

Post a Comment