இன்றிருந்து நாளை வரை நீர் தடங்கல் - Karaitivu.org

Breaking

Sunday, June 30, 2019

இன்றிருந்து நாளை வரை நீர் தடங்கல்

கொண்டவட்டுவான் - நிந்தவூர் , நீர்க்குழாய் திருத்த வேலை காரணமாக
 இன்று 30.06.2019 பி.ப 4.00 முதல் நாளை பி.ப 12.00 வரை நீர் வழங்களில் இடை இடையே தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகிறேன் .அதலால் தங்களுக்கு தேவையான நீரை சேமித்து சிக்கனமாக பாவனை செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

நிலையப் பொறுப்பதிகாரி
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை காரைதீவு.

No comments:

Post a Comment