காரைதீவு ஸ்ரீ அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய திருக்கதவு திறக்கும் நிகழ்வு. - Karaitivu.org

Breaking

Friday, May 24, 2019

காரைதீவு ஸ்ரீ அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய திருக்கதவு திறக்கும் நிகழ்வு.

காரைதீவு ஸ்ரீ அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா ஆரம்ப தினமான 13/05/2019 அன்று மாலை ஆலயத்தில் இருந்து சமுத்திரத்தை சென்றடைந்து இடம்பெற்ற பூஜைகளை தொடர்ந்து கடல் தீர்த்தம் எடுத்துவரும் நிகழ்வு இடம்பெற்றது அதனைத்தொடந்து  கல்யாண கால் நடும் நிகழ்வு மற்றும் திருக்கதவு திறத்தலுடன் சிறப்பாக ஆரம்பமானது.

ஆலயம் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி ஆலய நிர்வாகத்தின் வேண்டுகோளிற் இணங்க செய்தி மற்றும் புகைப்படங்களை தற்போது பிரசுரிக்கின்றோம்.


மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும் 

No comments:

Post a Comment