ஹொக்கிலயன்ஸ் கழக சீருடை வெளியீடு! - Karaitivu.org

Breaking

Friday, May 17, 2019

ஹொக்கிலயன்ஸ் கழக சீருடை வெளியீடு!

காரைதீவு ஹொக்கி லயன்ஸ் கழகத்தின் 2019ஆம் ஆண்டுக்கான சீருடை வெளியீட்டுநிகழ்வு நேற்று கழகத்தலைவர் தவராசா லவன் தலைமையில் நடைபெற்றது. கழகப்போசகர்களான உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா காரைதீவு மக்கள்வங்கி முகாமையாளர் தி.உமாசங்கரன் ஆகியோர் கலந்துகொண்டு கழகஉறுப்பினர்களுக்கு சீருடைகளை வழங்கிவைப்பதனையும் போசகர் உமாசங்கரன் உரையாற்றுவதையும் காணலாம்.
No comments:

Post a Comment