காரைதீவு கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா இன்று ஆரம்பம்... - Karaitivu.org

Breaking

Monday, May 13, 2019

காரைதீவு கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா இன்று ஆரம்பம்...

கிழக்கிலங்கை காரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழாவானது இன்று மாலை கடல் தீர்த்தம் எடுத்து வந்து திருக்கல்யாணக்கால் நாட்டும் வைபவத்துடன் ஆரம்பமாகியது.ஆலய சடங்குகளின் போதான படங்களை காணலாம்.
மேலதிக படங்கள் பின்னர் பதிவேற்றப்படும் என்பதை அறியத்தருகின்றோம்No comments:

Post a Comment