காரைதீவு அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் சித்திரை புத்தாண்டு சிறப்பு பூஜை வழிபாடுகள். - Karaitivu.org

Breaking

Sunday, April 14, 2019

காரைதீவு அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் சித்திரை புத்தாண்டு சிறப்பு பூஜை வழிபாடுகள்.

சித்திரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகள்.
அதனைத் தொடர்ந்து கைவிஷேடமும் வழங்கப்பட்டது. இப் பூஜை நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment